/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். உங்கள் விருப்பம் நிறைவேறும். தாய்வழி உறவுகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர்.அஸ்தம்: காலையில் அலைச்சல் அதிகரிக்கும். வேலைபளு கூடும். மதியம் முதல் நிலை மாறும். சங்கடம் தீரும்.சித்திரை 1,2: நினைத்ததை நடத்தி முடிப்பீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.