/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் சிறுதடையும், பிரச்சனை தோன்றும். அஸ்தம்: குழப்பம் அதிகரிக்கும். கவனமாக செயல்படுவது நல்லது. எடுத்த வேலைகளுக்காக கடுமையாக உழைப்பீர்கள்.சித்திரை 1,2: வழக்கமானவைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. புதிய முயற்சியில் சில நெருக்கடி உண்டாகும்.