உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். இன்றைய வேலைகளை திட்டமிட்டுக் கொள்வது நல்லது. அஸ்தம்: எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். சித்திரை 1,2: குடும்பத்தினர் உதவியால் நீங்கள் எடுத்த வேலை முடியும். தொழிலில் லாபம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !