/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். ஆறாமிட சந்திரனால் உங்கள் எண்ணம் நிறைவேறும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.அஸ்தம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சித்திரை 1,2: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். வழக்கு சாதகமாகும். க்ஷ