உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் போட்டியாளரால் ஏற்பட்ட தொல்லை விலகும். அஸ்தம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். இழுபறி வேலை முடியும். தொழிலில் திட்டமிட்டு லாபம் காண்பீர்.சித்திரை 1,2: மறைமுகமாக தொல்லை தந்தவர் விலகிச்செல்வர். வேலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !