உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மதியம் வரை நினைப்பது நடக்கும். கவனம் தேவை.அஸ்தம்: உதவி புரிவதாக சொன்னவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் போவார். பயணத்தில் இன்று நிதானம் அவசியம்.சித்திரை 1,2: தொழிலில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வேலையில் தடையும் தாமதமும் ஏற்படும். பயணத்தை தவிர்ப்பதும் நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !