உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: சங்கடம் விலகும் நாள். மதியம்வரை உங்கள் வேலைகளில் குழப்பம் ஏற்படும்.  பிரச்னை முடியும்.அஸ்தம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். திறமை வெளிப்படும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.சித்திரை 1,2: பிரச்னை, போராட்டம், குழப்பம் உங்களை விட்டு விலகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !