/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். பழைய அனுபவம் உங்களுக்கு கை கொடுக்கும். அஸ்தம்: குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.சித்திரை 1,2: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.