உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். அஸ்தம்: உங்கள் கனவு நனவாகும். குலதெய்வ வழிபாடு நன்மை அளிக்கும்.சித்திரை 1,2: இழுபறியாக இருந்த வேலை முடியும். வெளியூர் பயணத்தில் நிதானம் அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !