/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: வியாபாரத்தில் வளர்ச்சி காணும் நாள். எதிர்பார்த்த பணம் வரும்.அஸ்தம்: புதிய நபர்களை நம்பி இன்று எந்த வேலையிலும் இன்று ஈடுபட வேண்டாம்.சித்திரை 1,2: நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.