உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: முயற்சி வெற்றி அடையும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். அஸ்தம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும்.சித்திரை 1,2: வேலைப் பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !