உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: போராடி வெற்றி பெற வேண்டிய நாள். எதிர்பார்த்த பணம் வரும்.அஸ்தம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.சித்திரை 1,2: தொழிலில் உங்களுக்குப் போட்டியாக இருந்தவர்கள் விலகிச் செல்வர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !