/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தில் சங்கடம் தோன்றும். அஸ்தம்: உங்கள் முயற்சிக்கு தாய்வழி உறவுகள் ஆதரவாக இருப்பர். வரவு செலவில் கவனம் தேவை.சித்திரை 1,2: உங்கள் முயற்சிகள் இன்று தள்ளிப்போகும். உடலில் அசதியும் சோர்வும் ஏற்படும்.