/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்திற்காக சேமிப்பை ஏற்படுத்துவீர்.அஸ்தம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பழைய கடன்களை அடைப்பீர்.சித்திரை 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தாய்வழி உறவினரின் ஆதரவு கிடைக்கும்.