/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: திட்டமிட்டு செய்யும் வேலைகள் நடந்தேறும். வரவேண்டிய பணம் வரும்.அஸ்தம்: வியாபாரத்தில் இருந்த தடைகளைக் கண்டறிந்து அவற்றை சரிசெய்வீர்கள்.சித்திரை 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும்.