/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம். அஸ்தம்: நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை தேவை. சித்திரை 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய பொறுப்பு உங்களைத் தேடிவரும்.