உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். எதிர்பார்த்த பணம் வரும். ஆரோக்கியம் மேம்படும்.அஸ்தம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.சித்திரை 1,2: மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். எடுக்கும் முயற்சி ஆதாயம் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !