/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: எடுத்த வேலை வெற்றியாகும். வியாபாரத்தில் தோன்றிய தடைகள் நீங்கும்.அஸ்தம்: விழிப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர். பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சித்திரை 1,2: எதிர்பார்த்த தகவல் வரும். செல்வாக்கு உயரும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.