உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். அஸ்தம்: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும்.சித்திரை 1,2: எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். முதலீட்டில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !