/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: யோசித்து செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.அஸ்தம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வரவேண்டிய பணம் வரும்.சித்திரை 1,2: வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர்.