/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். அஸ்தம்: தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். வியாபாரத்தில் தடைகள் இருக்கும்.சித்திரை 1,2: வாகனப் பயணத்திலும் இயந்திரப் பணியிலும் எச்சரிக்கை அவசியம்.