/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: போராடி வெற்றி பெற வேண்டிய நாள். தேவையற்ற பிரச்னைகளை சந்திப்பீர்கள்.அஸ்தம்: அனைத்திலும் பொறுமை காப்பதும், குடும்பத்தினர் ஆலோசனைகளை ஏற்பதும் நன்மையாகும்.சித்திரை 1,2: சந்திராஷ்டமம் தொடர்வதால் அனைத்திலும் நிதானமும் கவனமும் தேவை.