/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: நெருக்கடி நீங்கும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.அஸ்தம்: விஐபிகளின் ஆதரவு கிடைக்கும். மனதில் இருந்த குழப்பம் விலகும். சித்திரை 1,2: தந்தை வழி உறவுகளால் இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.