உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வருவாய் அதிகரிக்கும்.அஸ்தம்: பணியிடத்தில் உங்கள் திறமைக்கு மதிப்பு உண்டாகும். விஐபிகளின் ஆதரவு கிடைக்கும். சித்திரை 1,2: வியாபாரத்தை விரிவு செய்ய திட்டமிடுவீர். நண்பர்கள் உதவி கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !