/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பழைய கடன்களை அடைப்பீர்.அஸ்தம்: பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு மாறுதல் கிடைக்கும். சித்திரை 1,2: விருப்பம் எளிதாக பூர்த்தியாகும். தொழிலில் வாடிக்கையாளர் அதிகரிப்பர்.