/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: யோகமான நாள். வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபம் தரும். வருமானம் அதிகரிக்கும்.அஸ்தம்: திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். கேட்ட பணம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.சித்திரை 1,2: துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர். பணப்புழக்கம் அதிகரிக்கும். கனவு நனவாகும்.