/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். எடுத்த வேலை வெற்றியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அஸ்தம்: எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். நெருக்கடிகளில் இருந்து விடுபடுவீர். சித்திரை 1,2: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபார விருத்திக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.