/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: காலையில் நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.அஸ்தம்: எடுத்த வேலை வெற்றியாகும். குடும்பம் தொழிலில் நிம்மதியான நிலை இருக்கும். வரவு செலவில் கவனம் தேவை.சித்திரை 1,2: முயற்சியில் லாபம் காண்பீர். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் இணைவர். வருவாய் அதிகரிக்கும்.