உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: உழைப்பும் செலவும் அதிகரிக்கும் நாள். முயற்சியில் சிறு தடை தோன்றும். திட்டமிட்டு செயல்படும் வேலை வெற்றியாகும்.அஸ்தம்: வரவு செலவில் நிதானம் அவசியம். எதிர்பார்த்த பணம் இழுபறியாகும். மனம் குழப்பம் அடையும்.சித்திரை 1,2: போட்டியாளரால் நெருக்கடி அதிகரிக்கும். வியாபாரத்தில் தடை தோன்றும். கையிருப்பு கரையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !