உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். இன்று மதியம் வரை அலைச்சல் இருக்கும். திடீர் செலவு ஏற்படும். அஸ்தம்: வேலைகளில் ஏற்பட்ட தடையும் தாமதமும் விலகும். அடுத்தவர் வேலைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.சித்திரை 1,2: செல்வாக்கு உயரும். முடியாது என மற்றவர்கள் சொன்ன வேலையை முடித்துக் காட்டுவீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !