உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். முயற்சி வெற்றியாகும். செயல்கள் லாபம் தரும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.அஸ்தம்: சந்திரன் சஞ்சரிப்பதால் மனக்குழப்பம். குருவால் எதிர்பாராத செலவு ஏற்படும். அனைத்தையும் சமாளிப்பீர்.சித்திரை 1,2: திட்டமிட்டு செயல்படும் வேலைகளில் வெற்றி உண்டாகும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !