உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: மனக்குழப்பம் விலகும். உறவினர்கள் மத்தியில் நிலை உயரும். நினைத்த வேலை நடக்கும்.அஸ்தம்: அத்தியாவசிய செலவிற்கு எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வியாபரத்தில் ஏற்பட்ட தடை விலகும். சித்திரை 1,2: வேலைப் பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும். வரவேண்டிய பணம் வரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !