உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: நன்மையான நாள். மனக்குழப்பம் விலகி தெளிவு உண்டாகும். எடுக்கும் வேலை வெற்றியாகும். வரவு அதிகரிக்கும்.அஸ்தம்: உங்களிடம் ஒப்படைத்த வேலையை செய்து முடிப்பீர். எதிர்பார்த்த வருமானம் வரும்.  செல்வாக்கு உயரும்.சித்திரை 1,2: உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். நினைத்ததை நடத்தி முடிப்பீர். புதிய முதலீடுகளில் எச்சரிக்கை அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !