/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். பண வரவில் ஏற்பட்ட தடை அகலும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.அஸ்தம்: நினைப்பது நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.சித்திரை 1,2: வியாபாரத்தை விரிவு செய்வதற்காக எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.