/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: யோகமான நாள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும்.அஸ்தம்: நெருக்கடி நீங்கும். திறமைக்கு மதிப்பு உண்டாகும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சங்கடம் நீங்கும்.சித்திரை 1,2: அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர். செயல் மற்றவர்களால் பாராட்டப்படும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.