உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த வேலையை முடித்து லாபம் காண்பீர். செல்வாக்கு உயரும். அஸ்தம்: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். வியாபார அணுகுமுறை லாபம் தரும். வேலை ஆட்கள் ஒத்துழைப்பாக இருப்பர். சித்திரை 1,2: உடலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். சுறு சுறுப்பாக செயல்படுவீர். தடைபட்ட வேலை நடக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !