/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். மேற்கொள்ளும் வேலையில் லாபம் உண்டாகும். நேற்றைய எதிர்பார்த்த தகவல் வரும்.அஸ்தம்: சுறு சுறுப்பாக செயல்படுவீர். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மனபயம் விலகும்.சித்திரை 1,2: செய்து வரும் தொழிலில் கவனம் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். குடும்ப நெருக்கடி நீங்கும்.