உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். வேலைபளு அதிகரிக்கும். பயணத்தில் நிதானம் தேவை.அஸ்தம்: திட்டமிட்டு செயல்படுவீர். எடுத்த வேலையை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும்.சித்திரை 1,2: திடீர் பயணம் அலைச்சலை ஏற்படுத்தும். உடலும் மனமும் சோர்வடையும். நண்பர்கள் ஆதரவால் சங்கடம் விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !