உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: வருவாயால் வளம் காணும் நாள். திடீரென்று வரும் வேலைகளால் வேலைபளு அதிகரிக்கும். அஸ்தம்: அலைச்சல் அதிகரித்தாலும் உழைப்பிற்கேற்ற வருவாய் வரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். சித்திரை 1,2: நேற்றைய விருப்பம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !