/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: குழப்பத்திற்கு இடம்தராமல் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தெய்வ வழிபாடு நன்மைதரும்.அஸ்தம்: வியாபார நெருக்கடி நீங்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். எதிர்பார்த்த பணம் வரும்.சித்திரை 1,2: வியாபாரிகள் பணியாளர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தினர் ஒத்துழைப்பால் வேலை நடக்கும்.