/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். சிலர் புதிய இடம், வீடு வாங்குவீர்.அஸ்தம்: பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவது அவசியம். எதிர்பார்த்த பணம் வரும்.சித்திரை 1,2: சூழ்நிலை அறிந்து செயல்படுவதால், எடுத்த வேலையில் லாபம் உண்டாகும்.