/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: குழப்பம் விலகும் நாள். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும்.அஸ்தம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உறவினருடன் ஏற்பட்ட பகை விலகும்.சித்திரை 1,2: உடல்நிலை சீராகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். எதிர்பார்த்த பணம் வரும்.