உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.  அஸ்தம்: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வரவேண்டிய பணம் வரும். சித்திரை 1,2: தொழிலில் அக்கறை செலுத்துவீர். வழக்கு விவகாரம் சாதகமாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !