/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி நீங்கும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும்.அஸ்தம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வரவேண்டிய பணம் வரும்.சித்திரை 1,2: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். முதலாளியின் ஆதரவு கிடைக்கும்.