உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.அஸ்தம்: உடல்நிலை சீராகும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும்.சித்திரை 1,2: இழுபறியாக இருந்த வேலை முடியும். நவீன பொருட்கள் வாங்குவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !