/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: போராட்டத்தை சந்திக்கும் நாள். மனதில் வீண் குழப்பம் உண்டாகும். அஸ்தம்: இயந்திரப் பணியில் ஈடுபடுவோர் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.சித்திரை 1,2: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் தெளிவாக செயல்படுவது நன்மையாகும்.