உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். மனம் குழப்பம் அடையும்.அஸ்தம்: வீண் அலைச்சல் ஏற்படும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும்.சித்திரை 1,2: பிறருடன் வாக்கு வாதம் வேண்டாம். வாகனப் பயணத்தில் நிதானம் தேவை. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !