உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: செல்வாக்கு உயரும் நாள். நினைத்ததை சாதிப்பீர். தொழிலில் ஏற்பட்ட எதிர்ப்பு விலகும். சதயம்: உடல்நிலையில் உண்டான பாதிப்பு விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இழுபறி விவகாரம் முடியும்.பூரட்டாதி 1,2,3: எதிர்பார்த்த தகவல் வரும். செயல் வெற்றியாகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறை வேற்றுவீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !