உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் இழுபறியாகும். எதிர்பாராத வரவால் பொருளாதார நெருக்கடி நீங்கும்.சதயம்: வெளியூர் பயணத்தில் சங்கடங்கள் தோன்றும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும்.பூரட்டாதி 1,2,3: உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். அடுத்தவர் பிரச்னையில் இன்று தலையிட வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !