/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும்.சதயம்: குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும். பணியிடத்தில் பொறுப்பு அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3: உங்கள் முயற்சி லாபத்தை ஏற்படுத்தும். நண்பர்கள் உதவியால் பிரச்னைகள் தீரும்.